An illustration from Open Bible Stories in தமிழ்

From story 1

1. படைப்பு

தேவன் ஆதியிலே எல்லாவற்றையும் படைத்தார். அவர் உலகம் முழுவதையும் ஆறு நாளில் . தேவன் பூமியை உருவக்கினபின்பு அது இருளும் வெறுமையுமாய் இருந்தது, ஏனெனில் உலகில் எதையும் உண்டாக்கவில்லை, ஆனால் தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். பின்பு தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் உடனே வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சத்தை தேவன் நல்லதென்று கண்டார் எனவே அதை பகல் என்று , இருளினின்று விலக்கி. முதலாம் நாளில் தேவன் வெளிச்சத்தை உண்டாக்கினார்.

A Bible story from: Genesis 1-2

Read this story

Stories (50 of 50)

  1. 1 1. படைப்பு
  2. 2 2. உலகத்தில் பாவம் நுழைதல்
  3. 3 3. ஜலப்பிரளயம்
  4. 4 4. ஆபிரகாமுடன் தேவனின் உடன்படிக்கை
  5. 5 5. The Son of Promise
  6. 6 6. தேவன் ஈசாக்குக்குக் கொடுத்தார்
  7. 7 7. தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தல்
  8. 8 8. யோசேப்பையும் அவனுடைய குடும்பத்தையும் தேவன் காப்பாற்றுதல்
  9. 9 9. தேவன் மோசேயை அழைத்தல்
  10. 10 10. பத்து வாதைகள்
  11. 11 11. பஸ்கா
  12. 12 12. யாத்திராகமம்
  13. 13 13. இஸ்ரவேலோடு தேவனின் உடன்படிக்கை
  14. 14 14. வனாந்திரத்தில் அலைந்துத்திரிதல்
  15. 15 15. தேசம்
  16. 16 16. மீட்பர்கள்
  17. 17 17. தாவீதுடன் தேவனின் உடன்படிக்கை
  18. 18 18. ராஜ்ஜியம் பிரிக்கப்படுதல்
  19. 19 19. தீர்கத்தரிசிகள்
  20. 20 20. அடிமைத்தனத்திலிருந்து திரும்புதல்
  21. 21 21. தேவன் மேசியாவை வாக்குப்பண்ணுதல்
  22. 22 22. யோவானின் பிறப்பு
  23. 23 23. இயேசுவின் பிறப்பு
  24. 24 24. யோவான் இயேசுவை ஸ்நானம்பண்ணுதல்
  25. 25 25. இயேசுவை பிசாசு சோதித்தல்
  26. 26 26. இயேசு ஊழியத்தை ஆரம்பித்தல்
  27. 27 27. நல்ல சமாரியனின் கதை
  28. 28 28. வாலிபப் பணக்கார அதிகாரி
  29. 29 29. இரக்கம் இல்லாத வேலைக்காரனின் கதை
  30. 30 30. ஐயாயிரம் பேருக்கு இயேசு உணவு கொடுத்தல்
  31. 31 31. இயேசு தண்ணீரின் மேல் நடப்பது
  32. 32 32. பிசாசு பிடித்திருந்தவனையும் வியாதியாய் இருந்த ஒரு இயேசு குணமாக்குதல்
  33. 33 33. விவசாயம் செய்பவனின் கதை
  34. 34 34. இயேசு சொன்ன மற்ற கதைகள்
  35. 35 35. கருணையுள்ள தகப்பனின் கதை
  36. 36 36. மறுரூபப்படுதல
  37. 37 37. மரித்த லாசருவை இயேசு எழுப்புதல்
  38. 38 38. இயேசுவைக் காட்டிக்கொடுத்தல்
  39. 39 39. இயேசு சோதிக்கபடுதல்
  40. 40 40. இயேசுவை சிலுவையில் அறைதல்
  41. 41 41. இயேசுவை தேவன் மரணத்திலிருந்து எழுப்புதல்
  42. 42 42. இயேசு பரலோகத்திற்குத் திரும்புதல்
  43. 43 43. சபைகளின் ஆரம்பம்
  44. 44 44. பேதுருவும் யோவானும் ஒரு பிச்சைக்காரனை சுகமாக்குதல்
  45. 45 45. ஸ்தேவான் மற்றும் பிலிப்பு
  46. 46 46. பவுல் கிருஸ்தவனாய் மாறுதல்
  47. 47 47. பிலிப்புவில் பவுலும் சீலாவும்
  48. 48 48. இயேசு தான் வாக்குத்தத்தம் பண்ணபட்ட மேசியா
  49. 49 49. தேவனுடைய புதிய உடன்படிக்கை
  50. 50 50. இயேசுவின் வருகை

Questions about Open Bible Stories in தமிழ்

What is Open Bible Stories in தமிழ்?
Open Bible Stories is 50 key stories of the Bible, from Creation to Revelation, for evangelism and discipleship. All 50 are translated into தமிழ், and every one of them can be read on this page. Where audio, video or a PDF exists in தமிழ், you can listen, watch or download it too.
Is this a translation of the whole Bible?
No. These stories retell biblical accounts; they are not a translation of the whole Bible into தமிழ். Many teams translate the stories first, and go on from there to translate Scripture itself.
Can I copy, print, or adapt these stories?
Yes. Open Bible Stories is free to use, adapt and share under the Creative Commons Attribution-ShareAlike 4.0 license (CC BY-SA 4.0): copy it, print it, record it or build on it — including commercially — as long as you credit the original work and release what you make under the same license.
How can I help finish or improve the தமிழ் translation?
Translations are made by teams from the language community. The Translate page explains how a team works, checks its translation with local churches, and gets help from unfoldingWord.

More questions and answers

About this translation

Language code
ta
Also known as
Damulian, Tamal, Tamalsan, Tambul, Tamili, Madurai
Region
Asia (FR, DE, LK, GB, CX, MY, OM, NL, SC, TH, US, KH)
Published by

unfoldingWord® Open Bible Stories — Free to use, adapt, and share under CC BY-SA 4.0. Source on Door43